Temple Hours:

Mon - Sun 10:00 AM — 1:00 PM; 6:30 PM — 8:00 PM

55 West Winds Crescent NE (unite 325)

Calgary, Alberta Canada T3J 5H2

403-973-2311

Phone

karumari2007@yahoo.ca

Email

About Us

Srithevi Karumari Amman Hindu Temple

Calgary Sri Devi Karumari Amman Hindu Temple This temple was opened in 2007 in Calgary City by the Chithra New Year. This temple is a charitable Organization. In this temple, Lord Devi Karumari Amman is also blessed with the idols of Lord Ganesha, Lord Shiva,Lord Murugan, Lord Mahavishnu, Lord Ayyappan, Lord Anjaneya, Lord Bhairava and Lords Navagrahas.

All the pujas are conducted by the fully learned and experienced priest/scholars. welcome to All the devotees to particitite and get blessing of the divine karumari maatha kaathiduvaal atthal kaadraaki

கல்கரி ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் இந்து ஆலயம்

2007 ம் ஆண்டு கல்கரி மாநகரத்தில் சித்திரை புத்தாண்டை ஒட்டி அடியார்களுக்கு மருத்துநீர் வழங்கி இவ் ஆலயம் தொடக்கி வைக்க பட்டது. இவ் ஆலயம் அல்பேர்ட்டா வாழ் மக்களின் பேராதரவைப்பெற்று ஒரு தர்ம ஸ்தாபனமாக விளங்கி வருகிறது . கல்கரி மாநகரத்தில் முதலாவது சிலாவிக்கிரக ஆலயமாக மிளிர்கிறது .இவ் ஆலயத்தில் விநாயகர்,சிவன் முருகன் ,மஹாவிஷ்ணு ,ஐயப்பன்,ஆஞ்சநேயர்,பைரவர்,நவக்கிரகங்களுடன் மூல விக்கிரகமாக ஸ்ரீ தேவி கருமாரி அம்மனும் அடியார்களுக்கு அருள் பாலித்து வருகின்றது . இவ் ஆலயத்தில் ஆகம முறைப்படி நன்கு பயிற்றப்படட அந்தணர்களால் சகல பூஜைகளும் நடாத்தப்பட்டு வருகின்றது. இவ் ஆலயத்திற்கு அனைத்து அடியார்களும் வருகை தந்து உங்களாலான தொண்டுகளை செய்து இறையருள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .

காத்திடுவாள் ஆத்தாள் காற்றாகி .

 

कैलगरी श्री देवी करमारी अम्मान हिंदू मंदिर

यह मंदिर 2007 में कैलगरी सिटी में चिठ्ठी नए साल तक खोला गया था। यह मंदिर एक धर्मार्थ संगठन है। इस मंदिर में, भगवान देवी करमारी अम्मान को भगवान गणेश, भगवान शिव, भगवान मुरुगन, भगवान महाविष्णु, भगवान अय्यप्पन, भगवान अंजनेय, भगवान भैरव और भगवान नवग्रहों की मूर्तियों के साथ आशीष भी मिलती है। सभी पूज पूरी तरह से सीखा और अनुभवी पुजारी / विद्वानों द्वारा आयोजित किए जाते हैं। सभी भक्तों को आर्टिस्ट में स्वागत है और दिव्य कर्मुमाता का आशीर्वाद प्राप्त करें काथिदुवावल अत्थल कादराकी